தமிழ் » எஸ்தானியம்   உரையாடல் 2


21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

+ 21 [kakskümmend üks]

+ Small Talk 2

21 [இருபத்தி ஒன்று]

உரையாடல் 2

-

21 [kakskümmend üks]

Small Talk 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
உங்களின் பூர்விகம் என்ன? Ku-- t- p---- o----? +
பாஸல். Ba------. +
பாஸல், ஸ்விட்ஸர்லான்டில் இருக்கிறது. Ba--- a--- Š-------. +
   
நான் உனக்கு மிஸ்டர் மில்லரை அறிமுகம் செய்ய விரும்புகிறேன். To--- t---- h---- M------- t---------? +
அவர் அயல் நாட்டவர். Ta o- v-----------. +
அவர் நிறைய மொழிகள் பேசுபவர். Ta r----- m---- k----. +
   
நீங்கள் இங்கு வருவது முதல் தடவையா? Ol--- t- s--- e------ k----? +
இல்லை,நான் இங்கு போன வருடம் வந்திருந்தேன். Ei- o--- s--- j--- e------- a-----. +
ஆனால் ஒரே ஒரு வாரத்திற்கு தான். Ku-- a----- ü-- n-----. +
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Ku---- t---- m------ m--- j-----? +
மிகவும். இங்கு மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். Vä--. I------- o- t------. +
இங்குள்ள இயற்கைகாட்சியும் பிடித்திருக்கிறது. Ja m------ m------ m---- s-----. +
   
உங்களுடய தொழில் என்ன? Ke- t- a------ o----? +
நான் ஒரு மொழிபெயர்ப்பாளர். Ma o--- t------. +
நான் புத்தகங்களை மொழிபெயர்க்கிறேன். Ma t----- r--------. +
   
நீங்கள் இங்கு தனியாக இருக்கிறீர்களா? Ol--- t- ü--- s---? +
இல்லை.என் மனைவியும்/ கணவனும் இங்கு இருக்கிறார். Ei- m- n---- / m- m--- o- k- s---. +
மற்றும், அதோ அங்கே என் இரு குழந்தைகளும் இருக்கிறார்கள. Ja s--- o- m- m------ l-----. +