தமிழ் » எஸ்தானியம்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [kakskümmend kolm]

Võõrkeelte õppimine

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [kakskümmend kolm]

Võõrkeelte õppimine

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Ku- t- h-------- k---- õ-------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Os---- t- k- p-------- k----?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ja-- j- m- o---- k- v---- i------ k----.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Ma a----- e- t- r------ v--- h----.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Ne-- k----- o- ä-------- s-------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Ma s--- t---- h---- a--.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Ku-- r------ j- k-------- o- r----.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Ma t--- v--- p---- v---.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Pa--- p-------- m--- a----.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Te-- h------ o- p---- h--.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Te-- o- v---- a------.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Te-- p--------- s--- a--.
   
உங்களுடைய தாய்மொழி எது? Mi- o- t--- e------?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Kä--- t- k------------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Mi----- õ------------ t- k-------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Ma e- t-- h------ k----- s--- n----------.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Mu- e- t--- s-- n--- m-----.
எனக்கு மறந்து விட்டது. Ma u-------- s----.