தமிழ் » எஸ்தானியம்   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [kakskümmend neli]

Kokkusaamine

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

24 [kakskümmend neli]

Kokkusaamine

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? Jä-- s- b------ m---?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். Ma o------ s--- p--- t----.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? Ka- s-- e- o-- m------ k-----?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. Ol- t---- j------- k---!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு Võ-- j------- k--- t----!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. Võ-- j------- k--- v-------- k----!
   
எனக்கு நாளை விடுமுறை. Ho--- p--- o- m-- v---.
நாம் நாளை சந்திப்போமா? Ka- s---- h---- k----?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. Mu- o- k----- k--- h---- e- s--- m----.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? On s-- s----- n-------------- j--- m----- e--?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? Võ- o--- j--- m----- k---- l-------?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. Ma t--- e--------- n-------------- k------.
   
நாம் பிக்னிக் போகலாமா? Ka- l---- p--------?
நாம் கடற்கரை போகலாமா? Ka- s------ r----?
நாம் மலைகளுக்கு போகலாமா? Ka- s------ m--------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். Ma t---- s---- b------- j----.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். Ma t---- s---- k--- j----.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். Ma t---- s---- b-------------- j----.