தமிழ் » எஸ்தானியம்   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [kakskümmend viis]

Linnas

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [kakskümmend viis]

Linnas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Ma s------ r--------- m----.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Ma s------ l--------- m----.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Ma s------ k-------- m----.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Ku---- s--- m- r---------?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Ku---- s--- m- l---------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Ku---- s--- m- k--------?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Mu- o- t----- v---.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Mu- o- l---------- v---.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Mu- o- h------ v---.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Ma s------ a---- r------.
இதோ என் க்ரெடிட் கார்ட். Si-- o- m- k-----------.
இதோ என் கார் லைஸென்ஸ். Si-- o- m- j-------.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Mi- o- l----- v------?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Mi--- v--------.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Te--- l----- r-------.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Mi--- s--------.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Te--- s-------------.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Mi------- v--------------- o- s--- v---?