தமிழ் » எஸ்தானியம்   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [kakskümmend kuus]

Looduses

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [kakskümmend kuus]

Looduses

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Nä-- s- s--- t---- s---?
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Nä-- s- s--- m--- s---?
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Nä-- s- s--- k--- s---?
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Nä-- s- s--- j--- s---?
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Nä-- s- s--- s---- s---?
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Nä-- s- s--- j---- s---?
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Se- l--- s--- m------ m----.
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Se- p-- s--- m------ m----.
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. Se- k--- s--- m------ m----.
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. Se- p--- s--- m------ m----.
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. Se- a-- s--- m------ m----.
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Se- l--- s--- m------ m----.
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Ma l----- e- s-- o- k---.
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Ma l----- e- s-- o- h------.
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது Ma l----- e- s-- o- i------.
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Ma l----- e- s-- o- i----.
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Ma l----- e- s-- o- i---.
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Ma l----- e- s-- o- j---.