தமிழ் » எஸ்தானியம்   வழியில்


37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [kolmkümmend seitse]

Teel

37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [kolmkümmend seitse]

Teel

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். Ta s----- m------------.
அவர் சைக்கிளில். செல்கிறார். Ta s----- j----------.
அவர் நடந்து. செல்கிறார். Ta k--- j---.
   
அவர் கப்பலில். செல்கிறார். Ta s----- l------.
அவர் படகில். செல்கிறார். Ta s----- p------.
அவர் நீந்துகிறார். Ta u---.
   
இது ஆபத்தான இடமா? Ka- s--- o- o-----?
இங்கே தனியே செல்வது ஆபத்தா? Ka- ü------ h-------- o- o-----?
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா? Ka- ö----- j------- m---- o- o-----?
   
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம். Me o---- e------.
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம். Me o---- v---- t---.
நாங்கள் திரும்ப வேண்டும். Me p---- ü---- p------.
   
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது? Ku- s--- p------ s---?
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா? Ka- s--- o- p-------------?
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்? Ku- k--- s--- s--- p------?
   
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா? Ka- t- s--------?
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா? Ka- t- s------ s------------- ü---?
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா? Ka- s--- s--- s----- l--------?