தமிழ் » எஸ்தானியம்   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [neli]

Koolis

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [neli]

Koolis

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நாம் எங்கு இருக்கிறோம்? Ku- m- o----?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Me o---- k-----.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Me-- k--- t---.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Ne-- o- õ-------.
அவர் பள்ளி ஆசிரியர். Se- o- õ------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Se- o- k----.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Mi-- m- t----?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். Me õ----.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். Me õ---- k----.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Ma õ--- i------ k----.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Sa õ--- h-------- k----.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். Ta õ--- s---- k----.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். Me õ---- p-------- k----.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Te õ---- i------ k----.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். Na- õ----- v--- k----.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. Ke--- õ----- o- h------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். Me t----- i------ m-----.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். Me t----- i--------- r------.