தமிழ் » எஸ்தானியம்   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [nelikümmend kuus]

Diskoteegis

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [nelikümmend kuus]

Diskoteegis

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Ka- s-- k--- s--- o- v---?
நான் உங்களுடன் உட்காரலாமா? Ka- m- v--- t----- i-----?
தாராளமாக. Me------.
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Ku---- t---- m------ m------?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Ve--- v----.
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Ku-- b--- m----- p---- h----.
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Ka- t- k---- t---- s---?
இல்லை, இதுதான் முதல் தடவை. Ei- s-- o- e------ k---.
நான் இங்கு வந்ததே இல்லை. Ma e- o-- k----- s--- k-----.
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Ka- t- t-------?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Hi---- v--------.
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Ma e- o--- e---- h---- t-------.
   
ரொம்ப சுலபம். Se- o- v--- l-----.
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Ma n----- t----.
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Ei- p---- m--- t---- k---.
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Oo---- t- k-----?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Ja-- o-- p----------.
அதோ அவர்தான்! Se--- t----- t- t------!