தமிழ் » எஸ்தானியம்   விளையாட்டு


49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [nelikümmend üheksa]

Sport

49 [நாற்பத்தி ஒன்பது]

விளையாட்டு

-

49 [nelikümmend üheksa]

Sport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நீ உடற்பயிற்சி செய்வதுண்டா? Ka- s- t--- s-----?
ஆம்,எனக்கு உடற்பயிற்சி தேவை. Ja-- m- p--- e-- l--------.
நான் ஒரு விளையாட்டு அரங்கு உறுப்பினர். Ma k--- s-----------.
   
நாங்கள் கால்பந்து விளையாடுகிறோம். Me m------ j--------.
நாங்கள் சில சமயம் நீந்துவோம். Mõ------ m- u----.
அல்லது சைக்கிளிங்க் செய்வோம். Võ- s------ r------.
   
எங்கள் நகரில் ஒரு கால்பந்து மைதானம் உள்ளது. Me-- l----- o- j----------------.
மேலும் நீராவிக்குளியலறையுடன் ஒரு நீச்சல்குளம் உள்ளது. Si-- o- k- s------ u------------.
மேலும் ஒரு கால்ஃப் மைதானமும் உள்ளது. Ja g----------.
   
தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? Mi- t------- t----?
ஒரு கால்பந்தாட்ட பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. He---- t---- j------------.
ஒரு ஜெர்மன் அணி ஆங்கில அணிக்கு எதிராக ஆடிக்கொண்டு இருக்கிறது. Sa--- m------- m----- I-------- v----.
   
யார் ஜெயித்துக்கொண்டு இருக்கிறார்கள்? Ke- v-----?
தெரியாது. Mu- e- o-- a-----.
இச்சமயம் இரு அணியும் சரிசமமாக இருக்கிறார்கள். Pr---- o- s--- v-----.
   
நடுவர் பெல்ஜியத்திலிருந்து வந்தவர். Vä------------- o- B-------.
இதோ ஓர் அபராதம். Nü-- t---- k-----------.
கோல்! ஒன்று-பூஜ்ஜியம் Vä---- Ü-- n---!