தமிழ் » எஸ்தானியம்   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [viis]

Riigid ja keeled

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [viis]

Riigid ja keeled

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- o- L--------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- a--- S-------------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். Ta r----- i------ k----.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- o- M--------.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- a--- H---------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Ta r----- h-------- k----.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- j- M----- o- B---------.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be----- a--- S--------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Ka- t- r------ m------ s---- k----?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- o- p------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- j- B------ o- s----- p--------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Pe------- o- s----- j- v-----.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Pr--------- a--- E-------.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg----- a--- A-------.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja---- a--- A-----.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ka---- a--- P--------------.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- a--- K-------------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------- a--- L--------------.