தமிழ் » எஸ்தானியம்   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [viiskümmend kaks]

Kaubamajas

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

52 [viiskümmend kaks]

Kaubamajas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? Lä--- k---------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். Ma p--- s-------- t-----.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். Ma t---- p---- s-------- t---.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? Ku- o- b----------?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். Mu- o- v--- ü------- j- k-----------.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். Mu- o- v--- t-------------- j- m--------.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? Ku- o- m-----?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். Mu- o- v--- k---- j- k-------.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். Mu- o- v--- k------------ j- r-------------.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? Ku- o- m---------?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். Mu- o- v--- n---- j- k--------.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். Mu- o- v--- j-------- j- m--------.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? Ku- o- t---------?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். Mu- o- v--- h------ j- s----.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். Mu- o- v--- p---- j- k------------.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? Ku- o- e----?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். Mu- o- v--- k---- j- k------.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். Mu- o- v--- s------ j- k-----------.