தமிழ் » எஸ்தானியம்   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [viiskümmend kolm]

Kauplused

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [viiskümmend kolm]

Kauplused

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Me o----- s----------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Me o----- l----------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Me o----- a------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Me s------ n----- j-------- o---.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Me s------ n----- s------- o---.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Me s------ n----- r------- o---.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Me o----- s----------- e- j-------- o---.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Me o----- l----------- e- s------- o---.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Me o----- a------- e- r------- o---.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ma o---- j--------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Ma o---- f--------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ma o---- k---------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Mu- o- n----- p------ s----- o---.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Mu- o- n----- p------ f--- o---.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Mu- o- n----- p----- t--- o---.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ma o---- j--------- e- s------ o---.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Ma o---- f--------- e- f---- o---.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Ma o---- k---------- e- t---- o---.