தமிழ் » எஸ்தானியம்   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [viiskümmend neli]

Sisseostud

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [viiskümmend neli]

Sisseostud

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Ma s------ k---- o---.
ஆனால் விலை அதிகமானதல்ல. Ku-- m------ m-- p----- l----- k-----.
கைப்பையாக இகுக்கலாமோ? Võ------- k------?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Mi----- v---- t- s------?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Mu---- p----- v-- v-----?
பெரிதா அல்லது சிறிதா? Su--- v-- v------?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? To--- m- s--- k---- v------?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Ka- s-- o- n-----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Võ- o- t- k---------------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Na---- l----------.
மிகவும் தரமுள்ளது. Se- o- ä-------- k----------.
பையின் விலை மிகவும் நியாயமானது. Ja k------ o- t----- s--- h---- v----.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Se- m------ m----.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Ma v---- s----.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Ka- m- s--- s--- h----- ü---- v-------?
   
கண்டிப்பாக. Lo---------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Me p----- t- k------ ä--.
காசாளர் அங்கே இருக்கிறார்? Ka--- o- s-------.