தமிழ் » எஸ்தானியம்   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [viiskümmend viis]

Töö

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [viiskümmend viis]

Töö

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Mi- o- t--- e-------?
என் கணவர் ஒரு மருத்துவர். Mu m--- o- a---.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Ma t----- p---- k----- m-------------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Va---- s---- m- p--------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Ku-- m----- o- k-----.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. Ja t---------------- o- k- k----.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? Ke----- s- s---- t----?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Ma t---- i--------- s----.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Ma t---- ü-------- õ-----.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Ma o--- p---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Ma e- t---- p----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Ma t--- p-------- v--------.
   
அது என்னுடைய மேலாளர். Se- o- m--- ü-----.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Mu- o- m-------- k--------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Lõ--- a--- k---- m- a---- s------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Ma o---- t-------.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Ma o--- j--- a---- o---- t----.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Se---- r----- o- l---- p---- t------.