தமிழ் » எஸ்தானியம்   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [viiskümmend kaheksa]

Kehaosad

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [viiskümmend kaheksa]

Kehaosad

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். Ma j-------- m----.
முதலில் தலை. Es----- p--.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Me-- k----- m----.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Ju------ e- o-- n---.
அவனது காதும் தெரியவில்லை. Kõ--- e- o-- s----- n---.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Se--- e- o-- k- n---.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். Ma j-------- s----- j- s--.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Me-- t------ j- n-----.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Me--- o- p--- n---.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ta k----- k---- k---.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Ta k----- k- s---- ü---- k----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. On t--- j- k---.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Kä-- o- t------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Ja--- o- s----- t------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Se- m--- o- l-----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Ta e- k---- p---- e-- m------.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Ku-- s-- m--- e- k------.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Ta o- l-------.