தமிழ் » எஸ்தானியம்   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

+ 60 [kuuskümmend]

+ Pangas

60 [அறுபது]

வங்கியில்

-

60 [kuuskümmend]

Pangas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். Ma s------ k----- a----. +
இதோ என் கடவுச்சீட்டு. Si-- o- m- p---. +
மற்றும் இதோ என் முகவரி. Ja s--- o- m- a------. +
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். Ma s-------- o-- k------ r--- k----. +
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். Ma s-------- o-- k------ r--- v----. +
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். Ma s-------- k--------------. +
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். Ma s-------- r---------- r----- v-------. +
அதற்கு கட்டணம் எவ்வளவு? Ku- k----- o- t----? +
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? Ku-- m- a--- k-------- p---? +
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். Ma o---- p------------- S---------. +
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். Si-- o- m- k----------. +
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? Ka- r--- o- s-------? +
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். Ma s------ s---- r--- v-------. +
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். Mu- o- v--- U-- d--------. +
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? Pa--- a---- m---- v-------- k------. +
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? Ka- s--- o- s----------------? +
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? Ku- p---- r--- v--- v---- v----? +
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? Mi------- k------------ s--- s--- k-------? +