தமிழ் » எஸ்தானியம்   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [kuuskümmend kolm]

Küsimuste esitamine 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [kuuskümmend kolm]

Küsimuste esitamine 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Mu- o- h---.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Ma m----- t------.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? Ku- o- t------------?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Ka- s-- o- h---?
நான் கால்பந்து விளையாடுவேன். Ma m----- j--------.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? Ku- o- j--------------?
   
என் கை வலிக்கிறது. Mu k------ o- v----.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Mu j--- j- k--- v-------- k-.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? Ku- o- a---?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Mu- o- a---.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Mu- o- k- m----------.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? Ku- o- p-----?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Mu- o- k------.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Mu- o- j--- j- t-----.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? Ku- o- p--------?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Mu- o- t------.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Mu- o- n---- k----- j- l------.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? Ku- o- s--- j- p----?