தமிழ் » எஸ்தானியம்   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

+ 65 [kuuskümmend viis]

+ Eitamine 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

65 [kuuskümmend viis]

Eitamine 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? Ka- s-- s----- o- k-----? +
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். Ei- s-- m----- a----- s--- e----. +
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. Ku-- m-- o- a----- v----------. +
   
என்ன, முடித்து விட்டாயா? Ol-- s- j--- v-----? +
இல்லை, இன்னும் இல்லை. Ei- v--- m----. +
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். Ag- k--- o--- v-----. +
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? So---- s- v--- s----? +
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். Ei- m- e- t--- r-----. +
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். Ag- v--- ü-- j------. +
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? El-- s- j--- k--- s---? +
இல்லை.ஒரு மாதமாகத்தான். Ei- a---- e------ k---. +
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். Ku-- m- t----- j--- p---- i------. +
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? Sõ---- s- h---- k---? +
இல்லை, வார இறுதியில்தான். Ei- a---- n--------------. +
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். Ag- m- t---- j--- p--------- t-----. +
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? Ka- s- t---- o- j--- t-----------? +
இல்லை,அவள் வயது பதினேழு தான். Ei- t- o- a---- s----------. +
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். Ag- t-- o- j--- p----------. +