தமிழ் » எஸ்தானியம்   கட்டாயமாக செய்ய வேண்டியது


72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [seitsekümmend kaks]

midagi pidama

72 [எழுபத்து இரண்டு]

கட்டாயமாக செய்ய வேண்டியது

-

72 [seitsekümmend kaks]

midagi pidama

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
கட்டாயம் pi---a
நான் இந்த கடிதத்தை கட்டாயமாக தபாலில் சேர்க்க வேண்டும். Ma p--- k---- ä-- s-----.
நான் கட்டாயமாக ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Ma p--- h-------- m-----.
   
நீ கட்டாயமாக சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். Sa p--- v------- t-----.
நீ கட்டாயமாக நிறைய வேலை செய்ய வேண்டும். Sa p--- p---- t------.
நீ கட்டாயமாக எப்பொழுதும் நேரம் தவறாமல் இருக்க வேண்டும். Sa p--- t---- o----.
   
அவனுக்கு கட்டாயம் பெட்ரோல் போட வேண்டும். Ta p--- t------.
அவனுக்கு கட்டாயம் மோட்டார் வண்டியை பழுது பார்க்க வேண்டும். Ta p--- a---- p--------.
அவனுக்கு கட்டாயம் வண்டியை சுத்தம் செய்ய வேண்டும். Ta p--- a---- p-----.
   
அவளுக்கு கட்டாயம் கடை செல்ல வேண்டும். Ta p--- s-------- t-----.
அவளுக்கு கட்டாயம் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். Ta p--- k------- p--------.
அவளுக்கு கட்டாயம் துணிகள் துவைக்க வேண்டும். Ta p--- p--- ä-- p-----.
   
நாங்கள் உடனே பள்ளிக்கூடம் செல்ல வேண்டும். Me p---- k--- k---- m-----.
நாங்கள் உடனே வேலைக்குச் செல்ல வேண்டும். Me p---- k--- t---- m-----.
நாங்கள் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். Me p---- k--- a---- j----- m-----.
   
நீங்கள் எல்லோரும் பேருந்துக்கு காத்திருக்க வேண்டும். Te p---- b---- o-----.
நீங்கள் எல்லோரும் ரயிலுக்கு காத்திருக்க வேண்டும். Te p---- r---- o-----.
நீங்கள் எல்லோரும் வாடகை வண்டிக்கு காத்திருக்க வேண்டும். Te p---- t----- o-----.