தமிழ் » எஸ்தானியம்   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

+ 77 [seitsekümmend seitse]

+ midagi põhjendama 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [seitsekümmend seitse]

midagi põhjendama 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Mi-- t- t---- e- s--? +
நான் என் எடையை குறைக்க வேண்டும். Ma p--- a--- v----. +
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ma e- s-- s---- s--- m- p--- a--- v----. +
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Mi-- t- õ--- e- j--? +
நான் வண்டி ஓட்டவேண்டும். Ma p--- v--- s-----. +
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Ma e- j-- s---- s--- p--- v--- s-----. +
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Mi-- s- k---- e- j--? +
அது ஆறி இருக்கிறது. Se- o- k---. +
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Ma e- j-- s---- s--- s-- o- k---. +
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Mi-- s- t--- e- j--? +
என்னிடம் சக்கரை இல்லை. Mu- e- o-- s------. +
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Ma e- j-- s---- s--- m-- e- o-- s------. +
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Mi-- t- s---- e- s--? +
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Ma e- t------- s---. +
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Ma e- s-- s---- s--- m- e- o-- s--- t-------. +
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Mi-- t- l--- e- s--? +
நான் ஒரு சைவ உணவி. Ma o--- t------------. +
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Ma e- s-- s---- s--- m- o--- t------------. +