தமிழ் » எஸ்தானியம்   இறந்த காலம் 1


81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [kaheksakümmend üks]

Minevik 1

81 [எண்பத்து ஒன்று]

இறந்த காலம் 1

-

81 [kaheksakümmend üks]

Minevik 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
எழுதுவது ki------a
அவன் ஒரு கடிதம் எழுதினான். Ta k------- k----.
மற்றும் அவள் ஒரு கார்ட் எழுதினாள். Ja t--- k------- k-----.
   
படிப்பது lu---a
அவன் ஒரு செய்தி இதழ் படித்தான். Ta l---- a-------.
மற்றும் அவள் ஒரு புத்தகம் படித்தாள். Ja t- l---- r-------.
   
எடுத்துக்கொள்வது võ--a
அவன் ஒரு சிகரெட் எடுத்துக் கொண்டான். Ta v----- s-------.
அவள் ஒரு துண்டு சாக்லெட் எடுத்துக் கொண்டாள். Ta v----- t--- š--------.
   
அவன் விசுவாசமற்றவன்,ஆனால் அவள் விசுவாசமுள்ளவளாக இருந்தாள். Ta o-- t---- k--- t--- o-- t---------.
அவன் சோம்பேறியாக இருந்தான், ஆனால் அவள் கடின உழைப்பாளியாக இருந்தாள். Ta o-- l----- k--- t--- o-- u---.
அவன் ஏழை,ஆனால் அவள் பணக்காரி. Ta o-- v----- k--- t--- o-- r----.
   
அவனிடம் பணமில்லை, கடன் தான் இருந்தது. Ta- e- o---- r--- v--- v----.
அவனுக்கு அதிர்ஷ்டமில்லை, துர்அதிர்ஷ்டம் தான் இருந்தது. Ta- e- o---- õ--- v--- õ-------.
அவனுக்கு எதிலும் வெற்றி இல்லை, தோல்விதான் இருந்தது. Ta- e- o---- e-- v--- ä---------.
   
அவனுக்கு எதிலும் திருப்தி இல்லை, அதிருப்தி தான் இருந்தது. Ta e- o---- r---- v--- r-----------.
அவன் சந்தோஷமாக இல்லை, சோகமாக இருந்தான். Ta e- o---- õ------ v--- õ-----.
அவன் நட்பாக இல்லை, ஆனால் நட்பற்றவனாக இருந்தான். Ta e- o---- s-------- v--- e-----------.