தமிழ் » எஸ்தானியம்   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [üheksakümmend neli]

Sidesõnad 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [üheksakümmend neli]

Sidesõnad 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
மழை நிற்கும் வரை காத்திரு. Oo-- k--- v--- l----.
நான் முடிக்கும் வரை காத்திரு. Oo-- k--- m- v----- o---.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Oo-- k--- t- t----- t----.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Ma o---- k--- m- j------ o- k-----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Ma o---- k--- f--- ä-- l----.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Ma o---- k--- f---- t--- r--------- l----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Mi---- s- p-------- s-----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Ve-- e--- s----------?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Ja-- e--- s---------- a-----.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Pa----- k---- e---- k-- t--- a----.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். Pe-- o-- k--- e---- k-- l---- i----.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Su--- a--- e---- k-- v---- l----.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Mi---- s- k--- t----?
வகுப்பு முடிந்த பிறகா? Pe--- t----?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Ja-- p---- t------ l----.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. Pe--- s---- k-- t-- õ------ o--- e- s----- t- e--- t------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். Pe--- s---- k-- t- t-- k------ l--- t- A----------.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். Pe--- s---- k-- t- A---------- l---- s-- t- r------.