தமிழ் » எஸ்தானியம்   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [üheksakümmend kuus]

Sidesõnad 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [üheksakümmend kuus]

Sidesõnad 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Ma t----- ü--- k--- k-- ä--------- h------.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Ma o--- v------ k--- k-- õ----- p---.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Ma l------ t-------- k--- k-- 60 s---.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Mi---- t- h--------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Ko-- k-- m-- o- h--- a---.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். Ta h------- k--- k-- t-- o- h--- a---.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Ku- k--- t- t------?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Ma t----- n-- k---- k--- s---.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Ma t----- n-- k---- k--- o--- t----.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். Ta l---- v----- s---- a------ e- t------.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். Ta l--- a------- s---- a------ e- s--- t---.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். Ta i---- p---- s---- a------ e- k--- m----.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Ni- p---- k-- m--- t---- e--- t- s---.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Ni- p---- k-- m--- t---- o- t- n---- h----.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Ni- p---- k-- m--- t---- o- t- t----.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ma m------ s----- m---- o------ t------ j------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Ma j--- b------ m---- m---- o------ t------ j------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Ma e- l------ t---- m---- o------ t------ j------.