தமிழ் » எஸ்தானியம்   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [üheksakümmend seitse]

Sidesõnad 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

97 [üheksakümmend seitse]

Sidesõnad 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். Ta j-- m------ k---- t------ t-----.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். Ta j-- v---- k---- j--- o-- h----.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. Ta e- t------ k---- m- l-------- k-------- k----.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். Te----- t-----. S------ v-------- j-- t- m-----.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். Ol- j--- h----. S------ v-------- j-- t- v---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. Me l-------- k-------- k----. S------ v-------- t- e- t-----.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். Eh--- t-- e- o-- j-------- s----- t- a-----.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். Eh--- t---- o- l---- s----- t- k-------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Eh--- t- o- p------ s----- t- r------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். Ta- e- o-- j-------. S------ v-------- s----- t- a-----.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். Tä--- o- l---. S------ v-------- s----- t- n-- k-------.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். Ta o- p-----. S------ v-------- s----- t- r------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ta e- l--- t-------- k---- t- o- õ------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. Ta e- l--- a---- j------ k---- t-- o- v----.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ta o---- a---- k---- t-- e- o-- r---.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. Ta o- õ------. S------ v-------- e- l--- t- t-------.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. Ta- o- v----. S------ v-------- e- l--- t- a---- j-----.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். Ta- e- o-- r---. S------ v-------- o---- t- a---.