தமிழ் » எஸ்தானியம்   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [üheksakümmend kaheksa]

Kahekordsed sidesõnad

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [üheksakümmend kaheksa]

Kahekordsed sidesõnad

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Re-- o-- t----- i---- k--- l----- k------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Ro-- o-- t----- t----- k--- l----- t---.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Ho---- o-- t----- m----- k--- l----- k-----.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Ta t---- k-- b---- v-- r------.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Ta t---- k-- t--- õ---- v-- h---- v-----------.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Ta e--- k-- m--- v-- h-------.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Ta r----- n-- h-------- k-- i------ k----.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். Ta o- e----- n-- M------- k-- L-------.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Ta t----- n-- H--------- k-- I---------.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Ta e- o-- m---- a----- r---- v--- k- l----.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Ta e- o-- a------- i--- v--- k- i------------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Ta e- r---- a----- s---- v--- k- p-------- k----.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Ma e- o--- m------ e- k------- e-- k------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Ma e- o--- t------- e- v----- e-- s-----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Mu--- e- m----- e- o---- e-- b------.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Mi-- k-------- s- t------ s--- v---- s--- v-----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Mi-- v---- s- t----- s--- v---- s--- k- m----.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Mi-- v------- j-------- s--- m--------- m-------.