தமிழ் » எஸ்தானியம்   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [üheksakümmend üheksa]

Omastav

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [üheksakümmend üheksa]

Omastav

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்eesti
என் தோழியின் பூனை mi-- s------- k--s
என் தோழனின் நாய் mi-- s---- k--r
என் குழந்தைகளின் பொம்மைகள் mi-- l---- m--------d
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. Se- o- m--- k------- m-----.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. Se- o- m--- k------- a---.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. Se- o- m--- k--------- t--.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. Sä----- o- n--- ä--.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. Ga----- v--- o- k------.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. Ül----- a----- o- k----.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Ke- o- t------ v------?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Ku---- s--- m- t--- v------- m--- j-----?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. Ma-- a--- t----- l----.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Mi- o- Š------ p------?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Mi- o- s---- r------ p-------?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Mi- o- n----- l---- n----?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Mi---- o- l----- k-----------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Mi---- o- a---- v------------?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Mi---- o- m------- l-------------?