தமிழ் » பாரசீக   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

‫12 [دوازده]
12 [davâz-dah]

‫نوشیدنیها
nu-shi-dani-hâ

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

‫12 [دوازده]
12 [davâz-dah]

‫نوشیدنیها
nu-shi-dani-hâ

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
நான் தேநீர் குடிக்கிறேன். ‫م- چ-- م------.
m-- c---- m-------.
நான் காப்பி குடிக்கிறேன். ‫م- ق--- م------.
m-- g----- m-------.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். ‫م- آ- م---- م------.
m-- â- m-------- m-------.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? ‫ت- چ-- ر- ب- ل--- م-------
t- c---- r- b- l--- m------?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? ‫ت- ق--- ر- ب- ش-- م-------
t- g----- r- b- s----- m------?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? ‫ت- آ- ر- ب- ی- م-------
t- â- r- b- y--- m------?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. ‫ا---- ی- م----- ا--.
i--- y-- m------ a--.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ‫م--- ش------ م-------.
m----- s------- m--------.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ‫م--- ش--- و آ--- م-------.
m----- s----- v- â----- m--------.
   
நீ மது குடிப்பதுண்டா? ‫ت- ا--- م-------
t- a---- m------?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? ‫ت- و---- م-------
t- v---- m------?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? ‫ت- ن----- ر- ب- ر-- م-------
t- n------ r- b- r-- m------?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. ‫م- ش------ د--- ن----.
m-- s------- d---- n------.
எனக்கு வைன் பிடிக்காது. ‫م- ش--- د--- ن----.
m-- s----- d---- n------.
எனக்கு பியர் பிடிக்காது. ‫م- آ--- د--- ن----.
m-- â----- d---- n------.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். ‫ب-- ش-- د--- د---.
b------- s--- d---- d----.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். ‫ب-- ک----- و آ- س-- د--- د---.
b------- k------ v- â-- s-- d---- d----.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். ‫آ- خ--- آ- پ----- و آ- گ--- ف--- د--- د---.
â- k----- â- p-------- v- â-- g--------- d---- d----.