தமிழ் » பாரசீக   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

‫18 [هجده]
18 [hej-dah]

‫نظافت خانه
nezâfate khâne

18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

‫18 [هجده]
18 [hej-dah]

‫نظافت خانه
nezâfate khâne

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
இன்று சனிக்கிழமை. ‫ا---- ش--- ا--.
e----- s----- a--.
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. ‫م- ا---- و-- د----.
m- e----- v---- d----.
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். ‫ا---- آ------- ر- ت--- م------.
e----- â-------- r- t---- m------.
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். ‫م- ح--- ر- ت--- م-----.
m-- h----- r- t---- m------.
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். ‫ش---- ا------ ر- م------.
s--------- o------- r- m--------.
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ‫ب----- د-------- ر- ت--- م------.
b---------- d------------- r- t---- m-------.
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். ‫م------- ب- گ--- آ- م-----.
m----------- b- g---- â- m------.
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். ‫ب----- ا------ ر- ت--- م------.
b---------- o---------- r- t---- m--------.
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். ‫ش---- م-- ت----- ر- م--- م-----.
s--------- m--- t--------- r- m------ m------.
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். ‫م- ل----- ر- د--- م---- ل--- ش--- م-------.
m-- l------- r- d----- m------ l--------- m--------.
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். ‫م- ل----- ر- آ----- م-----.
m-- l------- r- â----- m------.
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். ‫م- ل----- ر- ا-- م-----.
m-- l------- r- o-- m------.
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. ‫پ------- ک--- ه----.
p--------- k---- h------.
தரை அழுக்காக உள்ளது. ‫ک- ا--- ک--- ا--.
k--- o---- k---- a--.
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. ‫ظ---- ک--- ا--.
z------ k---- a--.
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? ‫ک- پ------- ر- ت--- م------
k- p--------- r- t---- m------?
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? ‫ک- ج--- م------
k- j--- m------?
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? ‫ک- ظ---- ر- م-------
k- z------ r- m--------?