தமிழ் » பாரசீக   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

‫23 [بیست و سه]
23 [bist-o-se]

‫یادگیری زبانهای خارجی
yâdgiri-e zabân-hâye khâreji

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

‫23 [بیست و سه]
23 [bist-o-se]

‫یادگیری زبانهای خارجی
yâdgiri-e zabân-hâye khâreji

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? ‫ش-- ک-- ا-------- ی-- گ------
s---- k--- e---------- y-- g-------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? ‫پ------ ه- ب-----
p--------- h-- b------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். ‫ب--- ک------------ ه- ب---.
b---- i------- h-- g----- b------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். ‫ب- ن-- م- ش-- خ--- خ-- ص--- م------.
b- n----- m-- s---- k---- k--- s----- m------.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. ای- ‫---- ه- خ--- ش--- ه- ه----.
i- z------- k---- s------- h-- h------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. ‫م- آ--- (ز-----) ر- خ-- م---- م-----.
m-- â--- (z-------) r- k--- m-------- m-------.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். ‫ا-- ص--- ک--- و ن---- م--- ا--.
a--- s----- k----- v- n-------- m------ a--.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் ‫م- ه--- خ--- ا----- م-----.
m-- h---- k---- e------- m------.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். ‫ل---- ه- ب-- ا----- م-- ت---- ک---.
l----- h-- b-- e------- m--- t------ k----.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. ‫ت--- ش-- خ--- خ-- ا--.
t------- s---- k---- k--- a--.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. ‫ف-- ک------- د----.
f----- k--- l---- d----.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. ‫م----- ف---- ا-- ک-- ه----.
m------- f----- a--- k--- h-----.
   
உங்களுடைய தாய்மொழி எது? ‫ز--- م---- ش-- چ----
z----- m------- s---- c----?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? ‫ش-- ب- ک--- ز--- م-------
s---- b- k----- z---- m------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? ‫ا- ک--- ک--- د--- ا------ م-------
a- k---- k----- d---- e------- m------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. ‫ا--- ن------- ا-- آ- چ---.
a---- n-------- e--- â- c----.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. ‫ع---- ک--- ی--- ن------.
o----- k---- y---- n--------.
எனக்கு மறந்து விட்டது. ‫ن-- آ- ر- ف----- ک--- ا-.
n--- â- r- f------- k-------.