தமிழ் » பாரசீக   நியமனம்


24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

‫24 [بیست و چهار]
24 [bist-o-cha-hâr]

‫قرار ملاقات
gharâre molâghât

24 [இருபத்து நான்கு]

நியமனம்

-

‫24 [بیست و چهار]
24 [bist-o-cha-hâr]

‫قرار ملاقات
gharâre molâghât

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
நீ உன்னுடைய பேருந்தை தவற விட்டு விட்டாயா? ‫ب- ا----- ن------
b- o----- n-------?
நான் உனக்காக அரைமணிநேரம் காத்துக்கொண்டு இருந்தேன். ‫م- ن-- س--- م---- ت- ب---.
m-- n-- s---- m-------- t- b----.
ஏன்,உன்வசம் கைப்பேசி /மொபைல்போன் இல்லையா? ‫ت--- ه---- ب- خ--- ن-----
t-------- h----- b- k----- n-----?
   
அடுத்த தடவை நேரம் தவறாதே. ‫د--- د--- و-- ش--- ب---
d------- d---- v---- s----- b---!
அடுத்த தடவை டாக்ஸியில் வந்துவிடு ‫د--- د--- ب- ت---- ب---
d------- d---- b- t--- b--!
அடுத்த தடவை குடை எடுத்துக்கொண்டு வா. ‫د--- د--- چ-- ب- خ--- ب-----
d------- d---- c---- b- k----- b-----!
   
எனக்கு நாளை விடுமுறை. ‫ف--- ت---- ه---.
f---- t------- h-----.
நாம் நாளை சந்திப்போமா? ‫م------- ف--- ق---- ب-------
m------ f---- g------ b-------?
மன்னிக்கவும்.என்னால் நாளை வர இயலாது. ‫م------ م- ف--- و-- ن----.
m----------- m-- f---- v---- n------.
   
நீங்கள் இந்த வாரஇறுதிக்கு ஏற்கனவே திட்டம் ஏதும் வைத்திருக்கிறீர்களா? ‫ا-- آ-- ه--- ب----- ا- د----
i- â----- h---- b-------- d---?
அல்லது உனக்கு ஏற்கனவே வேறு யாரையேனும் சந்திக்க வேண்டிஇருக்கிறதா? ‫ی- ا---- ب- ک-- ق--- م----- د----
y- i--- b- k--- g------ m------- d---?
எனக்குத் தோன்றுகிறது, நாம் வாரஇறுதியில் சந்திக்கலாமென்று. ‫م- پ------ م----- آ-- ه--- ه----- ر- ب-----.
m-- p--------- m------ â----- h---- h-------- r- b------.
   
நாம் பிக்னிக் போகலாமா? ‫م------- ب- پ-- ن-- ب-----
m------ b- p-- n-- b------?
நாம் கடற்கரை போகலாமா? ‫م------- ب- س--- د--- ب-----
m------ b- s----- d---- b------?
நாம் மலைகளுக்கு போகலாமா? ‫م------- ب- ک-- ب-----
m------ b- k-- b------?
   
நான் உன்னை அலுவலகத்திலிருந்து கூட்டிச்செல்கிறேன். ‫م- د-- ا---- (ب---- ا- ا----) د----- م-----.
m-- d---- e---- (b---- a- e----) d------- m------.
நான் உன்னை உன் வீட்டிலிருந்து கூட்டிச்செல்கிறேன். ‫م- د-- خ--- د----- م-----.
m-- d---- k---- d------- m------.
நான் உன்னை பேருந்து நிலையத்திலிருந்துகூட்டிச்செல்கிறேன். ‫م- ج--- ا------ ا----- د----- م-----.
m-- j----- i------ o----- d------- m------.