தமிழ் » பாரசீக   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

‫26 [بیست و شش]
26 [bist-o-shesh]

‫در طبیعت
dar tabi-at

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

‫26 [بیست و شش]
26 [bist-o-shesh]

‫در طبیعت
dar tabi-at

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? ‫آ- ب-- ر- آ--- م-------
â- b--- r- â--- m-----?
உனக்கு அந்த மலை தெரிகிறதா? ‫آ- ک-- ر- آ--- م-------
â- k-- r- â--- m-----?
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? ‫آ- د---- ر- آ--- م-------
â- d------- r- â--- m-----?
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? ‫آ- ر------ ر- آ--- م-------
â- r-------- r- â--- m-----?
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? ‫آ- پ- ر- آ--- م-------
â- p-- r- â--- m-----?
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? ‫آ- د----- ر- آ--- م-------
â- d-------- r- â--- m-----?
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. ‫م- ا- آ- پ---- خ--- م-----.
m-- a- â- p------ k------ m------.
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. ‫ا- آ- د--- خ--- م-----.
a- â- d------ k------ m------.
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. ‫ا- ا-- س-- خ--- م-----.
a- i- s--- k------ m------.
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. ‫ا- آ- پ--- خ--- م-----.
a- â- p--- k------ m------.
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. ‫ا- آ- ب-- خ--- م-----.
a- â- b--- k------ m------.
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. ‫ا- ا-- گ- خ--- م-----.
a- i- g-- k------ m------.
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது ‫ب- ن-- م- آ- ز-----.
b- n----- m-- â- z-----.
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது ‫ب- ن-- م- آ- ج--- ا--.
b- n----- m-- â- j---- a--.
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது ‫ب- ن-- م- آ- ب---- ز-----.
b- n----- m-- â- b----- z-----.
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது ‫ب- ن-- م- آ- ز-- ا--.
b- n----- m-- â- z---- a--.
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. ‫ب- ن-- م- ک-- ک---- ا--.
b- n----- m-- k---- k------ a--.
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது ‫ب- ن-- م- و------ ا--.
b- n----- m-- v---------- a--.