தமிழ் » பாரசீக   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

‫30 [سی]
30 [see]

‫در رستوران 2
dar resturân 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

‫30 [سی]
30 [see]

‫در رستوران 2
dar resturân 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். ‫ی- آ- س-- ل----.
y-- â-- s-- l-----.
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். ‫ی- ل------ ل---.
y-- l------ l-----.
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். ‫ی- آ- گ--- ف---- ل----.
y-- â-- g--- f------ l-----.
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். ‫ی- ل---- ش--- ق--- م-------.
y-- l---- s------ g------ m-------.
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். ‫ی- ل---- ش--- س--- م-------.
y-- l---- s------ s---- m-------.
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். ‫ی- ب--- ش------ م-------.
y-- b---- s------- m-------.
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? ‫م--- د--- د----
m--- d---- d---?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? ‫گ--- گ-- د--- د----
g----- g-- d---- d---?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? ‫گ--- خ-- د--- د----
g----- k--- d---- d---?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். ‫م- ی- غ--- ب--- گ--- م-------.
m-- y-- g------ b----- g---- m-------.
எனக்கு காய்கறி கலவை வேண்டும். ‫م- ی- ظ-- س--- م-------.
m-- y-- z---- s---- m-------.
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். ‫غ---- م------- ک- ت--- آ- ز--- ط-- ن---.
g------- m------- k- t------- â- z--- t--- n-------.
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? ‫غ-- ر- ب- ب--- م---------
g---- r- b- b----- m-------?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? ‫غ-- ر- ب- م------- م---------
g---- r- b- m------- m-------?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? ‫غ-- ر- ب- س-- ز---- م---------
g---- r- b- s--- z----- m-------?
   
அதன் சுவை நன்றாக இல்லை. ‫غ-- خ----- ن---.
g---- k---------- n---.
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. ‫غ-- س-- ا--.
g---- s--- a--.
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. ‫م- ا-- غ-- ر- س---- ن----.
m-- i- g---- r- s------- n------.