தமிழ் » பாரசீக   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

‫33 [سی و سه]
33 [see-o-se]

‫در ایستگاه قطار
dar istgâhe ghatâr

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

‫33 [سی و سه]
33 [see-o-se]

‫در ایستگاه قطار
dar istgâhe ghatâr

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ‫ق--- ب--- ک- ب- ب---- م------
g------ b----- k-- b- b----- m------?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ‫ق--- ب--- ک- ب- پ---- م------
g------ b----- k-- b- p---- m------?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? ‫ق--- ب--- ک- ب- ل--- م------
g------ b----- k-- b- l----- m------?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ‫ق--- و--- س--- چ-- ح--- م------
g------ v------ s----- c---- h------ m------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ‫ق--- ا------ س--- چ-- ح--- م------
g------ e--------- s----- c---- h------ m------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? ‫ق--- ب------ س--- چ-- ح--- م------
g------ b------- s----- c---- h------ m------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். ‫م- ی- ب--- ب--- م----- م-------.
m-- y-- b---- b----- m-------- m-------.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். ‫م- ی- ب--- ب--- پ--- م-------.
m-- y-- b---- b----- p------- m-------.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். ‫م- ی- ب--- ب--- ب-- م-------.
m-- y-- b---- b----- b------ m-------.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? ‫ق--- ک- ب- و-- م------
g----- k-- b- v--- m------?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? ‫ق--- ک- ب- م--- م------
g----- k-- b- m---- m------?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? ‫ق--- ک- ب- آ------- م------
g----- k-- b- â--------- m------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? ‫ب--- ق--- ر- ع-- ک---
b---- g----- r- a--- k----?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? ‫ق--- ا- ک--- س-- ح--- م------
g----- a- k---- s----- h------ m------?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? ‫آ-- ق--- ک--- خ--- د----
â-- g----- k-------- k--- d----?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். ‫م- ف-- ب--- ر-- ب- ب----- ر- م-------.
m-- f----- b----- r--- b- b------ r---- m-------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். ‫ی- ب--- ب---- ب- ک----- م-------.
y-- b----- b------- b- k---------- m-------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? ‫ق--- ب--- ق--- د- ک--- خ--- چ-- ا---
g------ b---- g----- d-- k-------- k--- c---- a--?