தமிழ் » பாரசீக   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

‫39 [سی و نه]
39 [see-o-noh]

‫خرابی ماشین
kharâbi-ye mâshin

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

‫39 [سی و نه]
39 [see-o-noh]

‫خرابی ماشین
kharâbi-ye mâshin

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? نز------- ‫--- ب---- ب--- ک-----
n---------- p---- b------ k-----?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. ‫ل------ پ------ ا--.
l------- p------ s---- a--.
உங்களால் டயரை மாற்ற முடியுமா? ‫م-------- چ-- م---- ر- ع-- ک----
m-------- c------ m----- r- a--- k----?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். ‫م- چ-- ل--- گ------ ا----- د---.
m-- c---- l--- g----- e----- d----.
பெட்ரோல் காலியாகி விட்டது. ‫م- د--- ب---- ن----.
m-- d---- b----- n------.
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? ‫گ--- ب---- ه---- د-----
g----- b----- h----- d----?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? ‫ک-- م------- ت--- ب----
k--- m-------- t------ b------?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். ‫م- ا----- ب- م---- ا---- خ---- (ج-- ب---- ک---) د---.
m-- e----- b- m------ e---- k----- (j----- b---- k-----) d----.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். ‫م- د---- ی- ت------- ه---.
m-- d------ y-- t--------- h-----.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. ‫ی- ت---- ش-- ا--.
y-- t------ s---- a--.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? ‫ب--- ت--- ب--- ک-----
b--- t------- b----- k-----?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? ‫ت--- ه---- د-----
t------- h----- d----?
   
எங்களுக்கு உதவி தேவை. ‫م- ا----- ب- ک-- د----.
m- e----- b- k---- d----.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். ‫ی- د--- ص-- ک----
y-- d----- s--- k----.
போலீஸை கூப்பிடுங்கள். ‫پ--- ر- خ-- ک----
p---- r- k----- k----.
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். ‫م------- ل----.
m---------- l-----.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். ‫ل---- گ-------- ت-- ر- ن--- د---.
l----- g----- n---------- r- n----- d----.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். ‫ل---- ک--- خ-------- ر- ن--- د---.
l----- k---- k----------- r- n----- d----.