தமிழ் » பாரசீக   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

‫47 [چهل و هفت]
47 [che-hel-o-haft]

‫تدارک سفر
tadâroke safar

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

‫47 [چهل و هفت]
47 [che-hel-o-haft]

‫تدارک سفر
tadâroke safar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! ‫ت- ب--- چ------- ر- ب-----
t- b---- c----------- r- b------!
எதையும் மறக்காதே! ‫ن---- چ--- ر- ف----- ک---
n------ c---- r- f------- k---!
உனக்கு பெரிய பெட்டி தேவை! یک چ---- ب--- ل--- د----
y-- c-------- b----- l---- d---!
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! ‫پ------ ر- ف----- ن--.
p------ r- f------- n----.
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! ‫ب--- ه------ ر- ف----- ن--.
b----- h-------- r- f------- n----.
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! ‫چ- ه-- م------ ر- ف----- ن--.
c-------- m--------- r- f------- n----.
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். ‫ک-- ض------ ر- ب----.
k----- z----- â---- r- b-----.
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். ‫ع--- آ----- ر- ب----.
e----- â----- r- b-----.
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். ‫ک--- آ---- گ-- ر- ب----.
k----- â------- r- b-----.
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? ‫م------- ن--- خ------- ر- ب- خ-- ب----
m------ n--------- k--------- r- b- k--- b-----?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? ‫م------- ی- ک----- ر------ س-- ب- خ-- ب----
m------ y-- k----------- r-------- s---- b- k--- b-----?
குடை எடுத்துக் கொள்கிறாயா? ‫م------- ی- چ-- ب- خ-- ب----
m------ y-- c---- b- k--- b-----?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். شل---- پ----- و ج---- ه- ر- ی--- ن---. -
s------- p------ v- j------- r- y---- n------.
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். کر----- ک----- و ک- ه- ر- ی--- ن---.
k------ k-------- v- k----- r- y---- n------.
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். لب-- خ---- پ----- ش- و ت- ش-- ه- ر- ی--- ن---.
l---- k---- p------- s--- v- t- s------- r- y---- n------.
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். ‫ت- ک--- س--- و چ--- ل--- د---.
t- k----- s----- v- c----- l---- d---.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். ‫ت- د----- ک----- ص---- و ن--- گ-- ل--- د---.
t- d------ k------- s---- v- n--------- l---- d---.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். ‫ت- ی- ش---- ی- م---- و خ-------- ل--- د---.
t- y-- s----- y-- m----- v- k----- d----- l---- d---.