தமிழ் » பாரசீக   பல் அங்காடியில்


52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

‫52 [پنجاه و دو]
52 [panjâ-ho-do]

‫در فروشگاه
dar forush-gâh

52 [ஐம்பத்தி இரண்டு]

பல் அங்காடியில்

-

‫52 [پنجاه و دو]
52 [panjâ-ho-do]

‫در فروشگاه
dar forush-gâh

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
நாம் பல்அங்காடிக்குச் செல்வோமா? ‫ب---- ب- ی- ف-------
b------ b- y-- f---------?
எனக்கு பொருட்கள் வாங்க வேண்டும். ‫م- ب--- خ------- ر- ا---- د--.
m-- b---- k----------- r- a---- d----.
எனக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டும். ‫م- م------- خ--- خ--- ک--.
m-- m------- k---- k----- k----.
   
அலுவலகப் பொருட்கள் எங்கு உள்ளன? قس-- ‫----- ا---- ک-- ا---
g------- l------- e---- k--- a--?
எனக்கு உறைகளும் எழுது பொருட்களும் வேண்டும். ‫م- پ--- ن--- و ک--- ن--- ل--- د---.
m-- p----- n---- v- k------- n---- l---- d----.
எனக்கு எழுதும் பேனாவும் மார்க்கர் பேனாவும் வேண்டும். ‫م- چ-- ت- خ----- و م---- ل--- د---.
m-- c---- t- k------ v- m---- l---- d----.
   
ஃபர்னிசர் எங்கு இருக்கின்றன? قس-- ‫--- ه- ک-----
g------- m------ k-----?
எனக்கு ஓர் அலமாரியும் ஓர் அடுக்குப் பெட்டியும் வேண்டும். ‫م- ی- ق--- و ی- د---- ل--- د---.
m-- y-- g------ v- y-- d------ l---- d----.
எனக்கு ஓர் எழுது மேஜையும் ஒரு புத்தக அலமாரியும் வேண்டும். ‫م- ی- م-- ت---- و ی- ق--- ی ک--- ل--- د---.
m-- y-- m--- t----- v- y-- g--------- k---- l---- d----.
   
விளையாட்டுப் பொருட்கள் எங்கு இருக்கின்றன? قس-- ‫----- ب----- ک-----
g------- a---- b------ k-----?
எனக்கு ஒரு பொம்மையும் டெட்டி கரடியும் வேண்டும். ‫م- ی- ع---- و ی- خ-- پ---- ا- ل--- د---.
m-- y-- a----- v- y-- k----- p------- l---- d----.
எனக்கு ஒரு கால்பந்தும் சதுரங்கப்பலகையும் வேண்டும். ‫م- ی- ت-- ف----- و ی- ت--- ش---- ل--- د---.
m-- y-- t------ f------ v- y-- t----- s------- l---- d----.
   
கருவிகள் எங்கு இருக்கின்றன? قس-- ‫--------- ک-- ا---
g------- a---- â--- k--- a--?
எனக்கு ஒரு சுத்தியலும் இடுக்கியும் வேண்டும். ‫م- ی- چ-- و ی- ا------ ل--- د---.
m-- y-- c-------- v- y-- a-------- l---- d----.
எனக்கு ஒரு துளையிடு கருவியும் திருப்புளியும் வேண்டும். ‫م- ی- د--- و ی- آ--- پ-- گ---- ل--- د---.
m-- y-- d---- v- y-- â---- l---- d----.
   
நகைப்பகுதி எங்கு இருக்கிறது? ‫ق--- ج------ ک-----
g------- j-------- k-----?
எனக்கு ஒரு சங்கிலியும் கைக்காப்பும்/ ப்ரேஸ்லெட்டும் வேண்டும். ‫م- ی- گ--- ب-- و ی- د-- ب-- ل--- د---.
m-- y-- g--------- v- y-- d------- l---- d----.
எனக்கு ஒரு மோதிரமும் காதணிகளும் வேண்டும். ‫م- ی- ح--- و گ------ ل--- د---.
m-- y-- h----- v- g------- l---- d----.