தமிழ் » பாரசீக   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

+ ‫55 [پنجاه و پنج]‬55 [panjâ-ho-panj]

+ ‫کار‬kâr

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

‫55 [پنجاه و پنج]‬
55 [panjâ-ho-panj]

‫کار‬
kâr

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? ‫ش-- ش-- چ-----
s------ s---- c----?
+
என் கணவர் ஒரு மருத்துவர். ‫ش--- م- پ--- ا--.‬
s------ m-- p------ a--.
+
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். ‫م- ن--- و-- ب- ع---- پ----- ک-- م-----.‬
m-- n--- v---- b- o----- p------- k-- m------.
+
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். ‫ب- ز--- ح--- ب-------- م- پ----- م-----.‬
b- z--- h------- b--------------- m- p------- m-------.
+
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. ‫ا-- م----- ه- ز--- ه----.‬
a--- m-------- z--- h------.
+
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. ‫و ب--- د----- ب--- (ز---) ا--).‬
v- b------ d------ b----- (z----- a--)
+
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? ‫ت- م------- چ---- ب-----
t- m------- c------ b------?
+
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். ‫م- م------- م---- ب---.‬
m-- m------- m------- b-------.
+
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். ‫م- م------- ب- د------ ب----
m-- m------- d-- d--------- t----- k----.
+
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். ‫م- ک------ ه---.‬
m-- k------ h-----.
+
என் சம்பளம் அதிகம் இல்லை. ‫د----- ز--- ن---.‬
d-------- z----- n---.
+
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். ‫م- خ--- ا- ک--- ک------- م-----.‬
m-- d-- k----- a- k------ k------- m------.
+
   
அது என்னுடைய மேலாளர். ‫ا-- ر--- م- ا--.‬
i- r----- m-- a--.
+
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். ‫م- ه------- م------ (خ---) د---.‬
m-- h---------- m-------- d----.
+
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். ‫ظ---- ه---- ب- س-- ا---- م------.‬
z----- h------ b- s---- e---- m------.
+
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். ‫م- ب- د---- ک-- ه---.‬
m-- d-- j---------- k-- h-----.
+
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். ‫ی- س-- ا-- ک- ب-----.‬
m-- y-- s-- a-- k- b---- h-----.
+
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். ‫د- ا-- ک--- ب---- ز--- ا--.‬
d-- i- k------ b---- z----- a--.
+