தமிழ் » பாரசீக   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

‫58 [پنجاه و هشت]
58 [panjâ-ho-hasht]

‫اعضای بدن
a-azâye badan

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

‫58 [پنجاه و هشت]
58 [panjâ-ho-hasht]

‫اعضای بدن
a-azâye badan

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். ‫م- ی- م-- م-----.
m-- y-- m--- m-------.
முதலில் தலை. او- س-
a---- s-r
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். ‫ا-- م-- ی- ک--- ب- س- د---.
i- m--- y-- k---- b-- s-- d----.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. ‫م--- ر- ن--------.
m--- r- n--------.
அவனது காதும் தெரியவில்லை. ‫گ---- ر- ه- ن--------.
g------ r- h-- n--------.
அவனது பின்புறமும் தெரியவில்லை. ‫ک-- ر- ه- ن--------.
k---- r- h-- n--------.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். ‫م- چ-- ه- و د--- ر- م-----.
m-- c-------- v- d---- r- m-------.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். ‫آ- م-- م------ و م------.
â- m--- m-------- v- m--------d
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. ‫آ- م-- ب--- د---- د---.
â- m--- b------ d----- d----.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். ‫ا- ی- ع-- د- د------ د---.
o- y-- a-- d-- d---------- d----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். ‫ا- ی- ش-- گ--- ه- د-- گ---- د---.
o- y-- s---------- h-- d--- g-------- d----.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. ‫ز----- ا-- و ه-- س-- ا--.
z------- a-- v- h--- s--- a--.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. ‫ب----- ق-- ه----.
b------ g---- h------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. ‫پ--- ه- ق-- ه----.
p---- h-- g---- h------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். ‫ا-- م-- ا- ب-- د--- ش-- ا--.
i- m--- a- b--- d----- s---- a--.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. ‫ا- ش---- ی- پ---- ن------ ا--.
o- s------ y- p---- n-------- a--.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. ‫ا-- س--- ن--- (ن-------).
a--- s------ n--- (n---------).
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். ‫ا- ی- آ-- ب--- ا--.
o- y-- â--- b---- a--.