தமிழ் » பாரசீக   வங்கியில்


60 [அறுபது]

வங்கியில்

-

+ ‫60 [شصت]‬60 [shast]

+ ‫در بانک‬dar bânk

60 [அறுபது]

வங்கியில்

-

‫60 [شصت]‬
60 [shast]

‫در بانک‬
dar bânk

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
எனக்கு வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பிக்கவேண்டும். ‫م------- ح--- ب-- ک--.‬
m-- m------- y-- h---- b-- k----.
+
இதோ என் கடவுச்சீட்டு. ‫ا-- پ------ م- ا--.‬
i- p------- m-- a--.
+
மற்றும் இதோ என் முகவரி. ‫و ا-- آ--- م- ا--.‬
v- i- â----- m-- a--.
+
   
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கில் பணம் போட வேண்டும். ‫م------- پ-- ب- ح---- و---- ک--.‬
m-- m------- p--- b- h------ v---- k----.
+
நான் என்னுடைய சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுக்க வேண்டும். ‫م------- ا- ح---- پ-- ب----- ک--.‬
m-- m------- a- h------ p--- b------- k----.
+
நான் என்னுடைய சேமிப்புக் கணக்குப் பட்டியலை வாங்கிப் போக வேண்டும். ‫م------- م----- ح---- ر- ب----.‬
m-- m------- m-------- h------ r- b------.
+
   
நான் ஒரு பயணக் காசோலையைப் பணமாக்க வேண்டும். ‫م------- ی- چ- م------ ر- ن-- ک--.‬
m-- m------- y-- c---- m--------- r- n---- k----.
+
அதற்கு கட்டணம் எவ்வளவு? ‫م--- ک----- چ--- ا----
m------- k------ c------- a--?
+
நான் எங்கு கையெழுத்து போடவேண்டும்? ‫ک-- ر- ب--- ا--- ک----
k--- r- b---- e--- k----?
+
   
நான் ஜெர்மனியிலிருந்து பணம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ‫م- م---- ی- ح---- ب---- ا- آ---- ه---. ‬
m-- m-------- y-- h-------- b---- a- â---- h-----.
+
இது என்னுடைய வங்கிக் கணக்கு எண். ‫ا-- ش---- ح---- ا--.‬
i- s------ h------ a--.
+
பணம் வந்து சேர்ந்துவிட்டதா? ‫پ-- ر---- ا----
p--- r----- a--?
+
   
எனக்கு பணம் மாற்ற வேண்டும். ‫م------- ا-- پ-- ر- ب- ا-- د---- ت---- ک--.‬
m-- m------- i- p--- r- b- a--- d----- t----- n------.
+
எனக்கு அமெரிக்க டாலர் வேண்டும். ‫م- د--- آ----- ل--- د---.‬
m-- b- d----- â----- n--- d----.
+
தயவிட்டு நீங்கள் எனக்கு சின்ன நோட்டாகத் தர முடியுமா? ‫ل--- ا----- ه-- ر-- ب- م- ب----.‬
l----- e----------- r-- b- m-- b------.
+
   
இங்கு ஏதும் ஏடிஎம் இருக்கிறதா? ‫آ-- ا---- د----- ع--- ب--- د-----
â-- i--- d------- â--- b--- v---- d----?
+
ஒருவர் எத்தனை பணம் எடுக்க முடியும்? ‫چ--- پ-- م----- ب----- ک----
c-- m------ p--- m------ b------- n----?
+
எந்த கிரெடிட் கார்டுகளை உபயோகிக்க முடியும்? ‫ا- چ- ک--- ه-- ا------ م----- ا------ ک----
k---- k-------- e-------- r- m------ e------- k---?
+