தமிழ் » பாரசீக   எதிர்மறை 2


65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

+ ‫65 [شصت و پنج]‬65[ shast-o-panj]

+ ‫منفی کردن 2‬nafye 2

65 [அறுபத்து ஐந்து]

எதிர்மறை 2

-

‫65 [شصت و پنج]‬
65[ shast-o-panj]

‫منفی کردن 2‬
nafye 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
இந்த மோதிரம் விலை உயர்ந்ததா? ‫ا-- ح--- گ--- ا----
i- h----- g---- a--?
+
இல்லை, இதன் விலை நூறு யூரோ தான். ‫ن-- ق--- ا-- ح--- ف-- ص- ی--- ا--.‬
n-- g------ i- h----- t---- s-- y---- a--.
+
ஆனால் என்னிடம் ஐம்பது தான் இருக்கிறது. ‫ا-- م- ف-- پ---- ی--- د---.‬
a--- m-- f----- p----- y---- d----.
+
   
என்ன, முடித்து விட்டாயா? ‫ت- ک--- ت--- ش---
t- k---- t---- s---?
+
இல்லை, இன்னும் இல்லை. ‫ن-- ه--- ن-.‬
n-- h---- n-.
+
ஆனால் சீக்கிரம் முடித்து விடுவேன். ‫ا-- چ-- ل--- ی د--- ت--- م-----.‬
a--- c---- l------- d---- t---- m-------.
+
   
உனக்கு இன்னும் கொஞ்சம் சூப் வேண்டுமா? ‫ب-- ه- س-- م--------
b-- h-- s--- m------?
+
இல்லை,எனக்கு இன்னும் வேண்டாம். ‫ن-- د--- ن--------.‬
n-- d---- n---------.
+
ஆனால் இன்னும் கொஞ்சம் ஐஸ்கிரீம். ‫ا-- ی- ب---- م-------.‬
a--- y-- b------ m-------.
+
   
நீ இங்கு வெகு நாட்களாக வசிக்கிறாயா? ‫خ--- و-- ا-- ک- ا---- ز---- م-------
k---- v---- h--- i--- z------ m-----?
+
இல்லை.ஒரு மாதமாகத்தான். ‫ن-- ت--- ی- م-- ا--.‬
n-- t--- y-- m-- a--.
+
ஆனால் அதற்குள் எனக்கு நிறைய மனிதர்களைத் தெரியும். ‫ا-- ب- خ--- ا- م--- آ--- ش--.‬
a--- b- k---- a- m----- â----- s-----.
+
   
நாளைக்கு நீங்கள் வீட்டிற்கு போவதாக இருக்கிறீர்களா? ‫ف--- م----- (ب- م----) خ-----
f---- m----- (b- m-----) k----?
+
இல்லை, வார இறுதியில்தான். ‫ن-- آ-- ه--- م-----.‬
n-- â----- h---- m------.
+
ஆனால் ஞாயிறு திரும்பி வந்துவிடுவேன். ‫ا-- م- ی----- ب- م------.‬
a--- m-- y--------- b-- m-------.
+
   
உன்னுடைய மகள் வயதுக்கு வந்தவளா? ‫د--- ت- ب--- ش-- ا----
d------- t- b----- s---- a--?
+
இல்லை,அவள் வயது பதினேழு தான். ‫ن-- ا- ت--- ه--- س--- ا--.‬
n-- o- t--- h----- s----- a--.
+
ஆனால் அவளுக்கு இப்பொழுதே ஒரு தோழன் இருக்கிறான். ‫ا-- ا- ا--- ی- د--- پ-- د---.‬
a--- o- y-- d---- p---- d----.
+