தமிழ் » பாரசீக   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

‫79 [هفتاد و نه]
79 [haftâd-o-noh]

‫صفت ها 2
sefat hâ 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

‫79 [هفتاد و نه]
79 [haftâd-o-noh]

‫صفت ها 2
sefat hâ 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். ‫م- ل--- آ-- ب- ت- د---.
m-- l----- â-- b- t-- d----.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். ‫م- ل--- ق--- ب- ت- د---.
m-- l----- g------ b- t-- d----.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். ‫م- ل--- س-- ب- ت- د---.
m-- l----- s--- b- t-- d----.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். ‫م- ی- ک-- س--- م-----.
m-- y-- k--- s--- m--------.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். ‫م- ی- ک-- ق--- ا- م-----.
m-- y-- k--- g------- m--------.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். ‫م- ی- ک-- س--- م-----.
m-- y-- k--- s---- m--------.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. ‫م- ی- خ----- ج--- ل--- د---.
m-- y-- k------- j---- l---- d----.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. ‫م- ی- خ----- پ----- ل--- د---.
m-- y-- k------- p-------- l---- d----.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. ‫م- ی- خ----- ر--- ل--- د---.
m-- y-- k------- r---- l---- d----.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். ‫آ- ب--- ی- خ--- پ-- ز---- م-----.
â- b--- y-- k------ p-- z------ m------.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். ‫آ- ب--- ی- خ--- چ-- ز---- م-----.
â- b--- y-- k------ c---- z------ m------.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். ‫آ- پ---- ی- خ--- ف--- ز---- م-----.
â- p---- y-- k------ f----- z------ m------.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். ‫م---- ه-- م- آ-- ه-- م------ (خ---) ب----.
m----- h--- m- â--- h--- m------- (k----) b-----.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். ‫م---- ه-- م- آ-- ه-- م---- ب----.
m----- h--- m- â--- h--- m------ b-----.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். ‫م---- ه-- م- آ-- ه-- ج---- ب----.
m----- h--- m- â--- h--- j----- b-----.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். ‫م- ب------ ن------ د---.
m-- b------- h--- n------- d----.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். ‫ا-- ه-------- ب------ ب- ا--- د----.
a--- h------ h- b------- h--- b- a---- d-----.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? ‫ب------ ش-- ب- ا-- ه-----
b------- h--- s---- b- a--- h------?