தமிழ் » பாரசீக   ஏவல் வினைச் சொல் 1


89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

+ ‫89 [هشتاد و نه]‬89 [hashtâd-o-noh]

+ ‫امری 1‬amri 1

89 [எண்பத்து ஒன்பது]

ஏவல் வினைச் சொல் 1

-

‫89 [هشتاد و نه]‬
89 [hashtâd-o-noh]

‫امری 1‬
amri 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
நீ மிகவும் சோம்பேறியாக இருக்கிறாய்-இவ்வளவு சோம்பேறியாக இருக்காதே. ‫ت- خ--- ت---- – ا----- ت--- ن-----
t- k---- t------ - i------ t----- n-----!
+
நீ நெடுநேரம் தூங்குகிறாய்- இவ்வளவு நேரம் தூங்காதே. ‫ت- خ--- م------- – ا----- ن------
t- k---- m------ - i------ n-----!
+
நீ மிக தாமதமாக வீட்டுக்கு வருகிறாய்- வீட்டுக்கு இவ்வளவு தாமதமாக வராதே. ‫ت- خ--- د-- م----- – ا----- د-- ن----
t- d-- m------ - i------ d-- n---!
+
   
நீ மிக சத்தமாக சிரிக்கிறாய்- இவ்வளவு சத்தமாக சிரிக்காதே. ‫ت- خ--- ب--- م------ – ا----- ب--- ن-----
t- b- s----- b----- m------- - i------ b----- n------!
+
நீ மிகவும் மெதுவாக பேசுகிறாய் – இவ்வளவு மெதுவாக பேசாதே. ‫ت- آ---- ح-- م----- – ا----- آ---- ح-- ن----
t- â----- h--- m----- - i------ â----- h--- n----!
+
நீ நிறைய குடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் குடிக்காதே. ‫ت- خ--- (م----) م------ – ا----- ن-----
t- k---- (m------) m------ - i------ n-----!
+
   
நீ நிறைய புகை பிடிக்கிறாய்—இவ்வளவு அதிகம் புகை பிடிக்காதே. ‫ت- خ--- س---- م----- – ا----- س---- ن----
t- k---- s---- m------ - i------ s---- n-----!
+
நீ நிறைய வேலை செய்கிறாய்—இவ்வளவு அதிகம் வேலை செய்யாதே. ‫ت- خ--- ک-- م----- – ا----- ک-- ن----
t- k---- k-- m----- - i------ k-- n----!
+
நீ மிக வேகமாக கார் ஓட்டுகிறாய்—இவ்வளவு வேகமாக ஓட்டாதே. ‫ت- خ--- ت-- ر------ م----- – ا----- ت-- ن---- ‬
t- k---- s----- r-------- m----- - i------ s----- n---!
+
   
எழுந்திருங்கள், மிஸ்டர் மில்லர்! ‫آ--- م---- ب--- ش-----
â----- m----- b----- s-----!
+
உட்காருங்கள்,மிஸ்டர் மில்லர்! ‫آ--- م---- ب--------
â----- m----- b---------!
+
உட்கார்ந்து கொண்டே இருங்கள், மிஸ்டர் மில்லர்! ‫آ--- م---- س- ج-- خ-- ب--------
â----- m----- d-- j--- k--- b---------!
+
   
பொறுமையாக இருங்கள்! ‫ص--- ب------
s--- d----- b-----!
+
எவ்வளவு சமயம் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள்! ‫ا- و----- ا------ ک--- (ع--- ن----)!-
â--- b----- (a---- n------)!
+
ஒரு நிமிடம் இருங்கள்! ‫ی- ل--- ص-- ک-----
y-- l---- s--- k----!
+
   
ஜாக்கிரதையாக இருங்கள்! ‫م---- ب------
m------ b-----!
+
நேரம் தவறாதீர்கள்! ‫و-- ش--- ب------
v---- s----- b-----!
+
முட்டாள்தனம் வேண்டாம்! ‫ا--- ن-------
a----- n-------!
+