தமிழ் » பாரசீக   இணைப்புச் சொற்கள் 2


95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

‫95 [نود و پنج]
95 [navad-o-panj]

‫حروف ربط 2
horufe rabt 2

95 [தொண்ணூற்று ஐந்து]

இணைப்புச் சொற்கள் 2

-

‫95 [نود و پنج]
95 [navad-o-panj]

‫حروف ربط 2
horufe rabt 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
அவள் எப்பொழுதிலிருந்து வேலைக்குச் செல்வதில்லை? ‫ا- (ز-) ا- ک- د--- ک-- ن-------
o- a- k-- d---- k-- n--------?
கல்யாணத்திற்குப் பிறகா? ‫ا- ز--- ا-------
a- z----- e---------?
ஆம். கல்யாணத்திற்குப் பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. ‫ب--- ا- ا- و--- ک- ا----- ک--- ا--- د--- ک-- ن------.
b---- o- a- v----- k- e------ k---- a-- d---- k-- n--------.
   
கல்யாணம் ஆன பிறகு அவள் வேலைக்குச் செல்வதில்லை. ‫ا- (ز-) ا- و--- ک- ا----- ک--- ا-- د--- ک-- ن------.
o- a- v----- k- e------ k---- a-- d---- k-- n--------.
அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த பிறகு சந்தோஷமாக இருக்கிறார்கள். آن-- ‫-- و--- ک- ب- ه- آ--- ش--- خ----- ه----.
â--- a- v----- k- b- h-- â----- s------ k---------- h------.
குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் அதிகம் வெளியே போவதில்லை. آن-- ‫-- و--- ب-- د-- ش-- ا-- ب- ن--- ب---- م------.
â--- a- v----- b------- d-- s-------- b- n----- b---- m-------.
   
அவள் எப்பொழுது ஃபோன் செய்வாள்? ‫ا- (ز-) ک- ت--- م------
o- k-- t------ m------?
கார் ஓட்டும் பொழுதா? ‫د- ح-- ر-------
d-- h---- r--------?
ஆம். கார் ஓட்டும் பொழுதுதான். ‫ب--- و--- ک- ر------ م-----.
b---- v----- k- r-------- m------.
   
அவள் கார் ஓட்டும் பொழுது ஃபோன் செய்வாள். ‫ا- (ز-) ض-- ر------ ت--- م------
o- z---- r-------- t------ m------?
அவள் தொலைக்காட்சி பார்க்கும் பொழுது இஸ்திரி செய்வாள். ‫ا- ض-- ا-- ک--- ت------- ت---- م-----.
o- z---- o-- k----- t--------- t------ m------.
அவள் சங்கீதம் கேட்கும்பொழுது தன் வேலையைச் செய்வாள். ‫ا- (ز-) ض-- ا---- ت----- م---- م----- گ-- م-----.
o- z---- a----- t------- m------ m------ g--- m------.
   
மூக்குக் கண்ணாடி இல்லையென்றால் எனக்கு எதுவும் தெரிவதில்லை. ‫م- م---- ک- ع--- ن------ ه-- چ-- ن-------.
m-- m------ k- e---- n-------- h--- c--- n--------.
சங்கீதம் இவ்வளவு சத்தமாக இருந்தால் எனக்கு எதுவும் புரிவதில்லை. ‫م- م---- ک- م----- ب--- ا-- ه-- چ-- ن-------.
m-- m------ k- m------ b----- a-- h--- c--- n---------.
ஜலதோஷம் இருந்தால் எனக்கு எந்த மணமும் தெரிவதில்லை. ‫م- م---- ک- س--- خ---- ا- ه-- ب--- ر- ح- ن------.
m-- m------ k- s---- k-------- h--- b----- r- h-- n--------.
   
மழை பெய்தால் ஒரு வாடகை வண்டி எடுத்துக்கொள்வோம். ‫م---- ک- ب---- م------ م- س--- ت---- م------.
m------ k- b---- m------ m- s----- t--- m-------.
குலுக்குச்சீட்டில் பணம் வந்தால்,உலகம் முழுவதும் சுற்றி வரலாம். ‫ا-- د- ب-- آ----- ب---- ش---- ب- د-- د--- س-- م------.
a--- d-- b------------- b------ s------ b- d--- d---- s---- m------.
அவன் சீக்கிரம் வரவில்லை என்றால் நாம் சாப்பிட ஆரம்பித்து விடலாம். ‫ا-- ا- ز-- ن---- م- غ-- ر- ش--- م------.
a--- o- z-- n------ m- g---- r- s------ m------.