தமிழ் » பாரசீக   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

‫96 [نود و شش]
96 [navad-o-shesh]

‫حروف ربط 3
horufe rabt 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

‫96 [نود و شش]
96 [navad-o-shesh]

‫حروف ربط 3
horufe rabt 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். ‫م- ب- م-- ا---- س--- ز-- ب---- ب---- م-----.
m-- b- m---- i--- s---- z--- b------- b---- m-------.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். ‫م- ب- م-- ا---- ش--- ب- د-- خ----- م----- خ--- م-----.
m-- b- m---- i--- s------ b- d--- k------ m------ k----- m-------.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். ‫ب- م-- ا---- ب- س- 60 س---- ب--- د--- ک-- ن------.
b- m---- i--- b- s----- s---- s----- b------ d---- k-- n--------.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? کی ت--- م-------
k-- t------ m------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். ‫ب- م-- ا---- چ-- ل--- ف--- پ--- ک--.
b- m---- i--- c---- l---- f----- p---- k----.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். ‫ا- (م--) ب- م-- ا---- ف--- پ--- ک-- ت--- م-----.
o- b- m---- i--- f----- p---- k---- t------ m------.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? ‫چ- م-- ش-- ک-- خ----- ک---
c-- m------ s---- k-- k----- k---?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். ‫ت- ز---- ک- ب------ ک-- خ---- ک--.
t- z----- k- b-------- k-- k----- k---.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். ‫م- ت- ز---- ک- س--- ب--- ک-- خ---- ک--.
m-- t- z----- k- s---- b----- k-- k----- k---.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். ‫ا- (م--) ب- ج-- ا---- ک-- ک-- د- ر------ ل- د--- ا--.
o- b- j--- i--- k-- k---- d-- r---------- l-- d--- a--.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். ‫ا- (ز-) ب- ج-- ا---- غ-- ب--- ر------ م-------.
o- b- j--- i--- g---- b------ r------ m-------.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். ‫ا- (م--) ب- ج-- ا---- ب- خ--- ب--- د- ب-- م-------.
o- b- j--- i--- b- k---- b------ d-- b-- m---------.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். ‫ت- آ--- ک- م- ا---- د--- ا- (م--) ا---- ز---- م-----.
t- â--- k- m-- e-------- d---- o- i--- z------ m------.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. ‫ت- آ--- ک- م- ا---- د--- ه---- م--- ا--.
t- â--- k- m-- e-------- d---- h-------- m---- a--.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். ‫ت- آ--- ک- م- ا---- د--- ا- (م--) ب---- ا--.
t- â--- k- m-- e-------- d---- o- b---- a--.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ‫م- خ--- م----- و---- ب- م--- م-------.
m-- k--- m------ v------ b- m---- m--------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். ‫م- ب- ا----- ن----- و---- ب- م--- م-------.
m-- b- o----- n-------- v------ b- m---- m--------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். ‫م- ر-- ر- پ--- ن---- (گ- ش--) و---- ب- م--- م-------.
m-- r-- r- p---- n------- (g-- s-----) v------ b- m---- m--------.