தமிழ் » பாரசீக   இணைப்புச் சொற்கள் 4


97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

‫97 [نود و هفت]
97 [navad-o-haft]

‫حروف ربط 4
horufe rabt 4

97 [தொண்ணூற்று ஏழு]

இணைப்புச் சொற்கள் 4

-

‫97 [نود و هفت]
97 [navad-o-haft]

‫حروف ربط 4
horufe rabt 4

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருப்பினும் அவன் தூங்கிவிட்டான். ‫ب- ا---- ت------- ر--- ب--- ا- (م--) خ---- ب--.
b- i--- t--------- r----- b--- o- k------ b---.
மிகவும் நேரம் ஆன பின்னரும் அவன் அங்கேயே இருந்தான். ‫ب- ا---- د----- ب--- ا- (م--) م--- آ--- م---.
b- i--- d-- v---- b--- o- m------- â--- m---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்த போதிலும் அவன் வரவில்லை. ‫ب- ا---- ق--- د------ ا- (م--) ن----.
b- i--- g----- d------- o- n------.
   
தொலைக்காட்சி ஓடிக்கொண்டு இருந்தது. ஆனாலும் அவன் தூங்கிவிட்டான். ‫ت------- ر--- ب--. ب- و--- ا-- ا- (م--) خ---- ب--.
t--------- r----- b--. b- v----- i- o- k------ b---.
மிகவும் நேரம் ஆகி இருந்தது. ஆனாலும் அவன் அங்கேயே இருந்தான். ‫د-- و-- ب--. ب- و--- ا-- ا- (م--) م--- آ--- م---.
d-- v---- b--- b- v----- i- o- m------- â--- m---.
நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம்.ஆனாலும் அவன் வரவில்லை. ‫م- ب- ه- ق--- م----- د-----. ب- و--- ا-- ا- (م--) ن----.
m- b- h-- g------ m------- d------- b- v----- i- o- n------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாத போதிலும், அவன் வண்டி ஓட்டுகிறான். ‫ب- و--- ا---- گ---- ن--- ی ر------ ن----- ر------ م-----
b- v----- i--- g------------- r-------- n------- r-------- m------.
சாலை வழுக்குவதாக இருப்பினும்,அவன் வேகமாகவே வண்டி ஓட்டுகிறான். ‫ب- و--- ا---- خ----- ل----- ا--- ب- س--- ر------ م-----.
b- v----- i--- k------ l-------- a--- b- s---- r-------- m------.
குடிபோதையில் இருப்பினும்,அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். ‫ب- و--- ا---- م-- ا--- ب- د----- م-----.
b- v----- i--- m--- a--- b- d-------- m------.
   
அவனிடம் லைஸென்ஸ் இல்லாமல் இருந்தும், அவன் வண்டி ஓட்டுகிறான். ‫ا- (م--) گ----- ن--- ن----. ب- و--- ا-- ا- (م--) ر------ م-----
o- g---------- n------. b- v----- i- o- r-------- m------.
சாலை வழுக்குகிறதாக இருப்பினும்,அவன் வேகமாக வண்டி ஓட்டுகிறான். ‫خ----- ل----- ا--. ب----- ا-- ا- (م--) ت-- م------.
k------ l-------- a--. b- v----- i- o- t--- m------.
குடிபோதையில் இருந்த போதிலும், அவன் தன் சைக்கிளை ஓட்டுகிறான். ‫ا- (م--) م-- ا--. ب- و--- ا-- ب- د----- م-----.
o- m--- a--. b- v----- i- b- d-------- m------.
   
காலேஜில் படித்த பின்னரும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ‫ب- ا---- ا- (ز-) ت---- ک--- ا--- ک-- پ--- ن------.
b- i--- o- t----- k---- a--- k-- p---- n--------.
அவள் வலியுடன் இருந்த போதிலும்,மருத்துவரிடம் செல்வதில்லை. ‫ب- ا---- ا- (ز-) د-- د---- ب- د--- ن------.
b- i--- o- d--- d----- b- d----- n--------.
அவளிடம் பணம் இல்லாத போதிலும், அவள் வண்டி வாங்குகிறாள். ‫ب- ا---- ا- (ز-) پ-- ن----- م---- م-----.
b- i--- o- p--- n------- m----- m-------.
   
அவள் காலேஜில் படித்தாள் .ஆனாலும் அவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ‫ا- (ز-) ت---- ک--- ا--. ب- و--- ا-- ک-- پ--- ن------.
o- t----- k---- a--. b- v----- i- k-- p---- n--------.
அவள் வலியுடன் இருக்கிறாள். என்றாலும் அவள் மருத்துவரிடம் செல்வதில்லை. ‫ا- (ز-) د-- د---. ب- و--- ا-- پ-- د--- ن------.
o- d--- d----. b- v----- i- p---- d----- n--------.
அவளிடம் பணம் இல்லை.என்றாலும், அவள் வண்டி வாங்குகிறாள். ‫ا- (ز-) پ-- ن----. ب- و--- ا-- ی- خ---- م-----.
o- p--- n------. b- v----- i- y-- k----- m-------.