தமிழ் » பாரசீக   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

‫98 [نود و هشت]
98 [navad-o-hasht]

‫حروف ربط مضاعف
horufe rabte mozâ-af

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

‫98 [نود و هشت]
98 [navad-o-hasht]

‫حروف ربط مضاعف
horufe rabte mozâ-af

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்فارسی
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. ‫ا---- م----- خ-- ب--- ا-- خ--- خ--- ک---- ب--.
a------ m-------- k--- b--- a--- k---- k----- k------ b--.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். ‫ا---- ق--- س- و-- آ--- ا-- خ--- پ- ب--.
a------ g----- s--- v---- â---- a--- k---- p-- b--.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. ‫ا---- ه-- خ-- و ر--- ب--- ا-- خ--- گ--- ب--.
a------ h---- k----------- b--- a--- k---- g---- b--.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். ‫ا- (م--) ی- ب- ا----- م----- ی- ب- ق---.
o- y- b- o----- m------ y- b- g-----.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். ‫ا- (م--) ی- ا--- م----- ی- ف--- ص--.
o- y- e----- m------ y- f---- s---.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். ‫ا- (م--) ی- پ-- م- م------ ی- د- ه--.
o- y- p---- m- m------ y- d-- h----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். ‫ا- (ز-) ه- ا-------- ص--- م----- و ه- ا------.
o- (z--) h-- e-------- s----- m------ v- h-- e-------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். ‫ا- ه- د- م----- ز---- ک--- ا-- و ه- د- ل---.
o- h-- d-- m----- z------ k-------- v- h-- d-- l-----.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். ‫ا- ه- ا------ ر- م------- و ه- ا----- ر-.
o- h-- e------ r- m--------- v- h-- e------ r-.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. ‫ا- ن- ت--- ا--- ا--- ب--- ت--- ه- ه--.
o- n- t---- a----- a--- b---- t----- h-- h---.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. ‫ا- (ز-) ن- ت--- ز----- ب--- ب---- ه- ه--.
o- n- t---- z----- b---- b----- h-- h---.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். ‫ا- (ز-) ن- ت--- آ------ ب--- ف------ ه- ص--- م-----.
o- n- t---- â------ b---- f-------- h-- s----- m------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. ‫م- ن- م------- پ---- ب----- و ن- گ----.
m-- n- m-------- p---- b-------- v- n- g----.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. ‫م- ن- م------- و--- ب---- و ن- س----.
m-- n- m-------- v--- b-------- v- n- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. ‫م- ن- ا- آ--- ا--- خ--- م----- و ن- ا- ر-- ب---.
m-- n- a- â---- o---- k------ m------ v- n- a- r----- b---.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். ‫ه- چ- س----- ک-- ک--- ز---- ک--- ت--- م-----.
h-- c-- s--------- k-- k---- z------ k---- t---- m-------.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். ‫ه--- ز---- ب----- ز---- ه- م------- ب---.
h-- c-- z------ b------- z------ h-- m------- b-----.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். ‫ه- چ- س- ب--- م------ ا---- ر--- ط--- ب---- م-----.
h-- c-- s-- b--- m------- e----- r----------- b------ m-------.