தமிழ் » பின்னிஷ்   அயல் நாட்டு மொழிகள் கற்பது


23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [kaksikymmentäkolme]

Oppia vieraita kieliä

23 [இருபத்தி மூன்று]

அயல் நாட்டு மொழிகள் கற்பது

-

23 [kaksikymmentäkolme]

Oppia vieraita kieliä

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
நீங்கள் ஸ்பானிஷ் மொழி எங்கு கற்று கொண்டீர்கள்? Mi--- t- o----- e-------?
நீங்கள் போர்சுகீஸ் மொழியும் பேசுவீர்களா? Os------- m--- p---------?
ஆம்.நான் சிறிது இத்தாலியன் மொழி கூட பேசுவேன். Ky---- j- o---- m--- h----- i------.
   
நீங்கள் மிகவும் நன்றாக பேசுகிறீர்கள். Mi--- m--------- p------ t------ h----.
இந்த மொழிகள் எல்லாம் ஒரே மாதிரியாக உள்ளன. Ki---- o--- a--- s-------------.
எனக்கு இவை நன்றாக புரிகிறது. Mi-- y------- n---- h----.
   
ஆனால் படிப்பதும் எழுதுவதும் கடினம். Mu--- p-------- j- k------------- o- v------.
நான் இப்பொழுது கூட நிறைய தப்புகள் விடுகிறேன் Mi-- t--- v---- m---- v-------.
தயவு செய்து என் தவறுகளை உடனுக்குடன் திருத்துங்கள். Ol--- h--- j- k-------- a--- v-------.
   
உங்கள் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது. Ää----------- o- i--- h---.
உங்களுக்கு கொஞ்சம் ஆக்ஸென்ட் இருக்கிறது. Te---- o- p---- a-------.
நீங்கள் எந்த நாட்டவர் என்று தெரிந்து விடுகிறது. Tu------- m---- t------.
   
உங்களுடைய தாய்மொழி எது? Mi-- o- t----- ä------------?
நீங்கள் ஏதும் மொழிபயிற்சிவகுப்பிற்கு செல்கிறீர்களா? Kä------ k-----------?
நீங்கள் எந்த புத்தகம் உபயோகிக்கிறீர்கள்? Mi-- o--------- k-------?
   
எனக்கு இப்பொழுது அதன் பெயர் ஞாபகம் இல்லை. Mi-- e- t---- h------- t---- s-- n----.
அதன் பெயர் எனக்கு இந்த சமயம் ஞாபகம் வரவில்லை. Mi----- e- t--- n--- m------.
எனக்கு மறந்து விட்டது. Ol-- u-------- s--.