தமிழ் » பின்னிஷ்   இயற்கையில்


26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [kaksikymmentäkuusi]

Luonnossa

26 [இருபத்து ஆறு]

இயற்கையில்

-

26 [kaksikymmentäkuusi]

Luonnossa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
உனக்கு அந்த கோபுரம் தெரிகிறதா? Nä---- t--- t----- t-----?
உனக்கு அந்த மலை தெரிகிறதா? Nä---- t--- v----- t-----?
உனக்கு அந்த கிராமம் தெரிகிறதா? Nä---- t--- k---- t-----?
   
உனக்கு அந்த நதி தெரிகிறதா? Nä---- t--- j--- t-----?
உனக்கு அந்த பாலம் தெரிகிறதா? Nä---- t--- s----- t-----?
உனக்கு அந்த ஏரி தெரிகிறதா? Nä---- t--- j----- t-----?
   
எனக்கு அந்த பறவை பிடித்திருக்கிறது. Mi-- p---- t----- l-------.
எனக்கு அந்த மரம் பிடித்திருக்கிறது. Mi-- p---- t----- p-----.
எனக்கு இந்த கல் பிடித்திருக்கிறது. Mi-- p---- t----- k------.
   
எனக்கு அந்த பூங்கா பிடித்திருக்கிறது. Mi-- p---- t----- p--------.
எனக்கு அந்த தோட்டம் பிடித்திருக்கிறது. Mi-- p---- t----- p----------.
எனக்கு இந்த பூ பிடித்திருக்கிறது. Mi-- p---- t---- k------.
   
எனக்கு அது அழகாகத் தெரிகிறது Tä-- o- m--------- k-----.
எனக்கு அது ஸ்வாரஸ்யமாகத் தெரிகிறது Tä-- o- m--------- m---------------.
எனக்கு அது மிகவும் அழகாகத் தெரிகிறது Tä-- o- m--------- t------ k-----.
   
எனக்கு அது அவலட்சணமாகத் தெரிகிறது Tä-- o- m--------- r---.
எனக்கு அது சலிப்பு ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. Tä-- o- m--------- t----.
எனக்கு அது கொடூரமாகத் தெரிகிறது Tä-- o- m--------- h-----.