தமிழ் » பின்னிஷ்   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [kaksikymmentäyhdeksän]

Ravintolassa 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [kaksikymmentäyhdeksän]

Ravintolassa 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
இந்த மேஜை காலியா? On-- t--- p---- v----?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Ha------- r----------- k-----.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Mi-- v----- s---------?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Ha------- o----.
எனக்கு மினரல் நீர் வேண்டும். Ha------- k-------------.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Ha------- a--------------.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Ha------- k-----.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Ha------- k----- m-------.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். So-------- k-----.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Ha------- t---.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Ha------- t--- s----------.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Ha------- t--- m-------.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? On-- t----- t-------?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? On-- t----- t----------?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? On-- t----- t----?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. Mi----- p------ h-------.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. Mi----- p------ v-----.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. Mi----- p------ l------.