தமிழ் » பின்னிஷ்   அறிமுகம்


3 [மூன்று]

அறிமுகம்

-

3 [kolme]

Tutustua

3 [மூன்று]

அறிமுகம்

-

3 [kolme]

Tutustua

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்suomi
வணக்கம்! He-!
நமஸ்காரம்! Hy--- p-----!
நலமா? Mi-- k-----?
   
நீங்கள் ஐரோப்பாவிலிருந்து வருகிறீர்களா? Tu------- t- E---------?
நீங்கள் அமெரிக்காவிலிருந்து வருகிறீர்களா? Tu------- t- A---------?
நீங்கள் ஆசியாவிலிருந்து வருகிறீர்களா? Tu------- A-------?
   
நீங்கள் எந்த விடுதியில் தங்கியிருக்கிறீர்கள்? Mi--- h--------- t- a-----?
நீங்கள் இங்கு எத்தனை காலமாக இருக்கிறீர்கள்? Ku---- k---- o----- o----- j- t-----?
நீங்கள் இங்கு இன்னும் எத்தனை தினங்கள் தங்குவீர்கள்? Ku---- k------ t- j-----?
   
உங்களுக்கு இந்த இடம் பிடித்திருக்கிறதா? Vi--------- t-----?
நீங்கள் இங்கு விடுமுறையில் வந்துள்ளீர்களா? Ol------ t- l------ t-----?
முடிந்தால் என்னை வந்து சந்தியுங்கள். Tu---- k------ j-----!
   
இது என்னுடைய முகவரி. Tä--- o- o---------.
நாம் நாளை சந்திப்போமா? Nä------- h-------??
மன்னிக்கவும்!நான் முன்னமே வேறு திட்டமிட்டுள்ளேன். Ol-- p---------- m------ o- j- m---- m-----.
   
பார்க்கலாம்! Mo----!
போய் வருகிறேன். Nä------!
விரைவில் சந்திப்போம். Nä------!